
படி 1: வாக்களிக்க நீங்கள் தகுதியுடையவர் என்பதை உறுதிசெய்துகொள்ளவும்>
- ஒரு கனடிய குடிமகன்;
- குறைந்தது 18 வயது நிரம்பியவர் (இறுதி வாக்களிப்பு நாளன்று அல்லது அதற்கு முன்);
- மார்க்கம் வார்டு 7-இல் வசிப்பவர், நில உரிமையாளர் அல்லது வாடகைக்குக் குடியிருப்பவர் (அல்லது அவ்வாறு இருப்பவரின் வாழ்க்கைத்துணை); மற்றும்
- வாக்களிப்பதற்குப் பதிவு செய்திருப்பவர்